Dr. Thamizhachi Thangapandian

Thangapandian Illam,
Raja Nagar, Neelangarai,
Chennai – 600 041.

"அடுக்கு மாடிகள் நிறைந்த கட்டிடக் காட்டில்
வாழ்ந்தாலும் அடுக்குப் பானைகளுக்குள்
தமிழ்தொன்மம்தேடி அள்ளித்தருகிற தமிழச்சியின்
கவிதைப் பணி தொடரட்டும்"

அறிவுமதி



"உறவுகளையும் ஊர் மக்களையும்
எண்ணித் தாய் என்றும் தாயுமான
தந்தை என்றும் உருகி உருகிக்
கவிஞர் தமிழச்சி எழுதியிருக்கும்
இக்கவிதைகளின்
பொழிவு உலர்ந்த இதயங்களிலும்
ஒரு கனமழையாக இறங்குகிறது"

த. பழமலய்



"கிராமியச் சுழலில் சுற்றிவர நகர்ந்த வெறும்
மனிதர்களைத் தன்னுடன் உறுவிறுத்தி தமிழச்சி
எழுதியிருக்கும் கவிதைகள்
நேர்மையான தொடர்புகையின்
சத்திய மீட்டலாயிருப்பதால்தான்
இரும்புத் தரமும் / தனமும்
பெறுகின்றன"

அளவெட்டி சிறீசுக்கந்தராசா

 

முதல் பதிப்பு - டிசம்பர் 2003
இரண்டாம் பதிப்பு - செப்டம்பர் 2004
மூன்றாம் பதிப்பு - ஜூலை 2010